வேலைவாய்ப்பு
இரும்பு தொழிற்சாலையில் வேலை!

இரும்பு தொழிற்சாலையில் (Ferro Scrap Nigam Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 19. இதில் இளநிலை மேலாளர், மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Jr.Manager(Maint) – 09
மாத சம்பளம்: ரூ.40,000 – 1,40,000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலை: Jr.Manager – 09
மாத சம்பளம்: ரூ.40,000 – 1,40,000
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலை: Manager (Finance & Accounts) – 01
மாத சம்பளம்: ரூ.70,000 – 2,00,000
வயது: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு மற்றும் 8 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.500. இதனை Ferro Scrap Nigam Ltd., Bhilai என்ற பெயரில் Bhilai -ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.fsnl.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அத்துடன் டி.டி. மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assf.General Manager(P&A), Ferro Scrap Nigam Limited, Post Box No-37, FSNL Bhawan, Equipment Chowk, Cenetral Avenue, Bhilai – 490001. Dist:Durg(Chhattisgarh)
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.08.2019






















