Connect with us

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியை தொடர்ந்து ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்!

Published

on

டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள தி லயன் கிங் படத்தில் சிம்பா எனும் சிங்கத்திற்கு தமிழ் டப்பிங் கொடுக்கிறார் நடிகர் சித்தார்த்.

ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேனுக்கு குரல் கொடுத்து அதிகளவில் மார்வெல் ஹேட்டர்ஸ்களை சம்பாதித்துக் கொண்டார் விஜய்சேதுபதி. படம் தமிழில் பெரிய வசூலை ஈட்டாததற்கு இவரது குரலும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில், டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள தி லயன் கிங் எனும் ஆனிமேஷன் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரமான சிம்பா எனும் சிங்கத்திற்கு தமிழ் டப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு சந்தோஷம் என நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் குரல் சிங்கத்திற்கு செட்டாகுமா? அல்லது சேதுபதி வச்சி செய்தது போல ஆகி விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 minutes ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்27 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்31 minutes ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்37 minutes ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா7 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
aaa mush love faq. Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. farm equipment transport minnesota.