Connect with us

இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

Published

on

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கையாக 5 முக்கிய முடிவுகளை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்னர்.

  1. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட எவருக்கும் ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படாது.
  2. சிஜேபியோ அல்லது எந்த ஒரு எதிர்க்கட்சியோ ஆளுகின்ற மாநிலங்களில் தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால் தலைமை தேர்தல் அதிகாரி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார். ஏனென்றால் தகுதியுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால் அது எந்த விதத்திலும் தீவிரவாத்த்திற்கு குறைந்த செயல் அல்ல.
  3. பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் கொடுக்கப்படும். மேலும் கேபினட் அமைச்சர் பதவியிலும் பெண்களுக்க 50 சதவீதம் வழங்கப்படும்.
  4. அம்பானிக்கும் அதானிக்கும் சொந்தமாக இருக்கக்கூடிய அனைத்து ஊடகங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். அந்த ஊடகங்களில் தொகுப்பாளராக வேலை செய்யக்கூடிய மூத்த பத்திரிக்கையாளரின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு முறைகேடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. எந்த ஒரு எம்எல்ஏ அல்லது எம்பிக்கள் தேர்தலில் ஜெயித்த பிறகு கட்சி தாவினால் அவர்கள் தேர்தலில் நிற்க 20 ஆண்டுகளுக்க தடை விதிக்கப்பட்டு அவர்களின் பதலி பறிக்கப்படும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

Translate »
Books templates.