Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Published

on

  1. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி 2000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தி நோட்டீஸ் அளித்துள்ளது.
  2. ஆகஸ்ட் 4-ம் தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை தாறுமாறாக இயக்கிய தலைமை விமானி, கஞ்சா உபயோகித்து இருந்தது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.!
  3. வருவாய்துறையில் வரலாற்று மாற்றம்.. தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தார்.. அதிகாரமே அடியோடு மாறியது முதல் பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் உள்ளிட்ட 12 சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் தாசில்தாருக்கு பதில் துணை தாசில்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  4. 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தல் செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்க தவறியதால் தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்துள்ளது.
  5. மதுப் பழக்கத்தைக் காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையை சிராகரிக்க முடியாது. – நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு.
  6. நேபாள் பெருவெள்ளத்தில் ஈஷா சார்பில் கைலாஷ் யாத்திரை அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி பலவிதமான சர்ச்சைகள் சுழன்றடிக்கின்றன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Stand entertainment center. Premier airport transfer carlisle services 01228812612. livraison gratuite à partir de 500 €.