Connect with us

இந்தியா

நான் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுகிறேன்: பிரியங்காவின் பரபரப்பு பேட்டி!

Published

on

திரையுலகில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களின் திரை பிரபலத்தை பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுவது வழக்கமாக மாறிவிட்டது. திரையில் கோலோச்சிய பலரும் அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள். இதற்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு. இந்நிலையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜோடியாக நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர் நிக் ஜோன்ஸ் ஜோடி உள்ளது. காதலர்களாக சுற்றிவந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தது.

இந்நிலையில் இதனை பொய்யாக்கும் விதத்தில் அமைந்துள்ளது பிரியங்கா சோப்ரா சமீபத்தில் சண்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி. அதில் பிரியங்கா சோப்ரா, நான் இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுகிறேன். என் கணவர் அமெரிக்காவின் அதிபராக வேண்டும். நாங்கள் இருவரும் மாற்றத்தை விரும்புபவர்கள். நிக் ஜோன்ஸ் நல்ல தலைவராக இருப்பார் என்றார்.

மேலும் தனது கணவர் குறித்து கூறிய பிரியங்கா, பெண்ணியவாதி என்ற வார்த்தையைப் பயன்படுத்த அவர் தயங்காதவர். அதனாலே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மிகவும் புத்திசாலியான நபர். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொள்ளக் கூடியவர். பிடித்ததைப் பிடித்த நேரத்தில் செய்யக்கூடியவள் நான். எனக்கு முழு உறுதுணையாக இருக்கக் கூடியவர் நிக் ஜோன்ஸ் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 minutes ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சி.. மே 15க்கு பிறகு லிட்டருக்கு ரூ.7 வரை அதிகரிக்குமா?

ஆன்மீகம்8 minutes ago

Ketu Moon Conjunction 2026: மே 22 முதல் 4 ராசிகளுக்கு சோதனை காலம்.. கிரகண யோகம் தரும் எச்சரிக்கை!

ஆன்மீகம்10 minutes ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

200 யூனிட் மின்சாரம் இலவசம் வேணுமா?: நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா விதிகளில் பெரிய மாற்றம்? வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை 30% உயர்த்த அமெரிக்கா திட்டம்!

தமிழ்நாடு13 மணி நேரங்கள் ago

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு? IRTSA வைத்த அதிரடி கோரிக்கைகள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை இன்று 11 மே 2026!

இந்தியா13 மணி நேரங்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

Translate »
Speed boat transport. power only wisconsin. Best car transport companies.