Connect with us

இந்தியா

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

Published

on

நாடு முழுவதும் உள்ள வாகன வித்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணத்தொகை வழங்க ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவதற்காக உரிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று வெளியிட்டது.

வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் ஆண்டு வருமானத்தை அவர்கள் தாக்கல் செய்த வருமானவரி கணக்கின் அடிப்படையில் கணக்கிட்டு நிவாரணத் தொகையை நீதிமன்றங்கள் எவ்வாறு நிர்ணயிக்க வெண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு நீர்ப்பளிக்கப்பட்டது.

 

வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆண்டு வருமானத்தை கணக்கிட மிக்க் கடினமான மற்றும் விவரமான நடைமுறைகள் என ஏதுமில்லை. உயிரிழந்தவர்களின் ஆண்டு வருமானத்தை கணக்கிடுவதில் முக்கிய ஆவணமாக வருமானவரிக் கணக்கு திகழ்கிறது. அதனடிப்படையில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நிவாரணம் நிர்ணயிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழப்பவர் ஊதியம் பெறுபவராக இருப்பின் அவர் தாக்கல் செய்த முந்தைய ஆண்டின் வருமானவரி கணக்கு அடிப்படையில் ஆண்டு வருமானத்தை எடுத்துக் கொள்வது போதுமானது. பதவி உயர்வால் ஏற்படும் நிதி தாக்கத்தை கருத்தில் கொண்டே முந்தைய ஆண்டின் வருமான வரி கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒருவேளை விபத்தில் உயிரிழப்பவர் சுயதொழில் செய்பவர் அல்லது தொழிலதிபராக இருந்தால் அவர் உயிரிழப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரிக் கணக்கின் சராசரியை ஆண்டு வருமானமாக எடுத்துக் கொள்ளலாம். சுயதொழில் மற்றும் வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாடுகள் இருக்கலாம் என்பதால் இந்த நடைமுறையை பின்பற்றுவது சரியாக இருக்கும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா1 மணி நேரம் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா1 மணி நேரம் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Fethiye yacht charter. Christmas at belvedere : 3hr private tour of upper palace & market.