இந்தியா2 மாதங்கள் ago
வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.
நாடு முழுவதும் உள்ள வாகன வித்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணத்தொகை வழங்க ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவதற்காக உரிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று வெளியிட்டது. வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின்...