Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

Published

on

  1. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 96.11 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
  2. இந்தியாவில் உள்ள அணைத்து பொது சேவை வாகனங்கள் மற்றம் டாக்சிகளில் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ், பேனிக் பட்டன்கள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
  3. சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம்: சிபிஎஸ்இ சுற்றறிக்கை
  4. ஏடிஎம் அட்டை, சாவி எதுவுமே தேவையில்லை! கைகளில் மைக்ரோசிப் பொருத்தும் சுவீடன் மக்கள்! சுவீடன் நாடு வசதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு எதிர்கால அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான மக்களின் கைகளில் மைக்ரோசிப்களை பொருத்தி வருகிறது.  இந்த சிறிய, அதிநவீன சிப்கள் பாரம்பரிய அடையாள அட்டைகள், கிரெடிட் கார்டுகள், பணப்பைகள் மற்றும் சாவிகளுக்கு மாற்றாக செயல்படுகின்றன.
  5. ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பெரும் இராணுவக் குவிப்பு நடைபெற்று வருகிறது. பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், எஃப்-35 ரக விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  6. ஆந்திராவில் 2-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.25000 ஊக்கத்தொகை. 3-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.30000. 4-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.40000 ஊக்கத்தொகை வழங்கப்படும். – சரிந்து வரும் பிறப்பு வீதத்தை அதிகரிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
運営会社. Ein komplettes dusch wc einbauen zu müssen. Kayaşehir korsan taksi – uygun güvenli ve hızlı ulaşım.