Connect with us

இந்தியா

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Published

on

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பணி இழக்க நேரிடும் என அச்சம்.

இந்திய ரயில்வே வாரியம் 24.04.2026 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் Manpower Rationalisation Target for 2026-27  என்ற திட்டத்தின் படி இந்திய நாடு முழுதும் உள்ள 13க்கும் மேற்பட்ட ரயில்வே வாரியங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அணைத்து ரயில்வே வாரிய பொது மேலாளர்களுக்கும் இந்த சுற்ற்றிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி தற்போது பணிபுரியும் பணியாளர்களில் 2 சதவீதம் பேரை 2026-27 ம் நிதி ஆண்டு நிறைவு பெறும் முன்னதாக ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போது நாட்டிலேயே அதிக அளவு பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனமாக இந்திய ரயில்வே உள்ளது. அப்படிப்பட்ட இந்த  இந்திய ரயில்வேயில் அணைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 11,75,925 பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 2 சதவீதம் பேர் ஆட்குறைப்பு செய்வதாக இருந்தால் 23,519 பேர் மற்றும்  தற்காலிக பணியாளர்களில் 6089 பேரும் ஆக மொத்தம் 29,608 பேர் தங்களது பணியை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 1906 பேர் குறைக்கப்பட உள்ளனர்.

இந்த ஆட்குறைப்பு என்பது தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் மற்றம் நிரந்தர பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு ஆகிய திட்டங்களின் மூலம் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

ஓய்வுதியம் பெறத் தகதியுள்ள பணியாளர்கள் தங்களுக்கு ஓய்வுதிய பயன்கள் முழுமையாக கிடைக்குமா என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 138 நாட்கள் மாற்றங்கள்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

பாஸ்போர்ட் குடியுரிமைச் சான்று இல்லையா? இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா7 நாட்கள் ago

ஜூலை 1 முதல் இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் இரட்டிப்பு! புதிய விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

வணிகம்5 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

Translate »
?ு?. wi fi 7系統. 6 5+1 hutten 10+2 personen charter catamaran turkije met kapitein.