Connect with us

தமிழ்நாடு

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் அதன் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், அமமுக சார்பில் பாண்டியும் போட்டியிட்டனர். இந்நிலையில் தற்போது சிவகங்கை தொகுதிக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 21967 வாக்குகளை பெற்றுள்ளார், பாஜக வேட்பாளர் எச்.ராஜா 8321 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பாண்டி 5475 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் கார்த்தி சிதம்பரம் 13646 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் எச்.ராஜா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்1 minute ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆன்மீகம்4 minutes ago

2 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!

ஆன்மீகம்9 minutes ago

டபுள் துவித்வாதச யோகம் 2026: மே 11ல் அரிய கிரக இணைவு – 4 ராசிகளுக்கு பணவரவு & அதிர்ஷ்ட வெடிப்பு!

ஆரோக்கியம்16 minutes ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

ஆன்மீகம்17 minutes ago

மேஷத்தில் புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்ட வாய்ப்புகள்!

செய்திகள்1 மணி நேரம் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படுமா? தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் பெயர்ச்சி 2026: மிதுனத்தில் பிரவேசிக்கும் சுக்கிரன் – இந்த 4 ராசிகளுக்கு செல்வம், காதல் மற்றும் அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

வணிகம்1 மணி நேரம் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

செய்திகள்1 நாள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

Translate »
aaa mush love faq. Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. Heavy equipment transport fairfax va.