Connect with us

வேலைவாய்ப்பு

ONGC Apprentices 2025: மொத்தம் 2623 பயிற்சி மாணவர் பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்!

Published

on

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) 2025 Apprentices Recruitment

ONGC தனது 2025 ஆண்டு Apprentices (பயிற்சி மாணவர்) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2623 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


பணியிட விபரம்:

பகுதிபணியிடங்கள் எண்ணிக்கை
Northern Sector165
Mumbai Sector569
Western Sector856
Eastern Sector458
Southern Sector322
Central Sector253
மொத்தம்2623

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் துறைகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்:

  • 10ம் வகுப்பு / ITI / Diploma / B.Com / B.Sc / Graduate Degree (Engineering/Science/Commerce)


வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்

  • அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்


சம்பள விவரம்:

வகைமாத ஊதியம் (₹)
Graduate Apprentice₹12,300/-
Diploma Apprentice₹10,900/-
Trade Apprentice (10th/12th)₹8,200/-
Trade Apprentice (ITI – 1 Year)₹9,600/-
Trade Apprentice (ITI – 2 Years)₹10,560/-

தேர்வு முறை:

  • தேர்வு மதிப்பெண் அடிப்படையில் (Merit Basis) நடைபெறும்.

  • சமமான மதிப்பெண்கள் இருந்தால், அதிக வயதுடையவர் முன்னுரிமை பெறுவார்.

  • எந்தவித Influence/மூலையீடு அனுமதிக்கப்படாது.

  • அரசு Reservation Rules பின்பற்றப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

  1. தகுதி நிபந்தனைகளை முதலில் சரிபார்க்கவும்.

  2. Paper-based விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

  3. NAPS Portal: 1 – 29 பணிகளுக்காக: https://apprenticeshipindia.gov.in

  4. NATS Portal: 30 – 39 பணிகளுக்காக: https://nats.education.gov.in

  5. ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

  6. கடைசி தேதி: 06-11-2025

இந்தியா51 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. Fethiye yacht charter. Bus tours in dar es salaam.