Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மனுக்களின் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்ளலாம்?

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஏற்கனவே மனு கொடுத்தவர்கள், தங்களின் மனுவின் நிலையை இனி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் சரிபார்க்க முடியும்.

தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” என்ற திட்டத்தின் மூலம், மக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை நேரடியாக வழங்கி வருகிறது. இந்த முகாமில் சாதி சான்று, பட்டா மாற்றம், பென்ஷன், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் திருத்தம், ரேஷன் அட்டை திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், அதற்கான மனுக்களை முகாம்களில் பெறவும் அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தகுதியான பெண்கள் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே மனு கொடுத்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள:

  1. ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

  2. அங்கு “தங்களின் மனுவின் நிலையை அறிய” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  3. அதன் பிறகு cmhelpline.tnega.org என்ற முதலமைச்சர் முகவரி பக்கத்திற்கு செல்லப்படும்.

  4. அங்கு Sign Up செய்து, பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

  5. பின்னர் Track Grievance ஆப்ஷனில் மொபைல் எண் மூலம் லாகின் செய்து மனுவின் நிலையை எளிதாக அறியலாம்.

இவ்வாறு, மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, பரிசீலனையில் இருக்கிறதா அல்லது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை சில நிமிடங்களில் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

Vaikasi Matha Rasi Palan 2026: வைகாசி மாதத்தில் 4 ராசிகளுக்கு பணமழை.. சூரிய பகவான் தரும் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

Sani Peyarchi 2026: சனி அருளால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணமும் அதிர்ஷ்டமும் குவியப் போகிறது!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

Astrology: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டமே வராதாம்.. செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

V Letter Personality: பெயர் V எழுத்தில் தொடங்கினால் உங்க குணம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

வணிகம்8 மணி நேரங்கள் ago

மத்திய அரசு அதிரடி… லட்சக்கணக்கான ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு!

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 54% பேருக்கு குற்ற வழக்குகள் – தவெக-ல் எத்தனை பேர்?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Translate »
Wide network covers all states, with power only and driveaway for efficiency. Pontoon boat transport. Best car transport companies.