Connect with us

செய்திகள்

விவசாயிகளுக்கு களையாக இருந்த அ.தி.மு.க. – முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு!

Published

on

ஈரோடு:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போது, அ.தி.மு.க. ஆட்சியினை விவசாயிகளுக்கு துரோகம் செய்தது என கடுமையாக விமர்சித்தார்.

“பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாக தான் அ.தி.மு.க. ஆட்சி இருந்தது” என சாடிய முதல்வர், அந்த ஆட்சியில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர் என்றும், இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது என்றும் கூறினார்.

 விவசாய வளர்ச்சியில் சாதனை:

  • இந்தியாவின் மஞ்சள் தலைநகராக இருக்கும் ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சியில் 8வது இடத்தில் உள்ளது.

  • தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • கடந்த 4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்துள்ளோம்.

 ஸ்டாலின் பேச்சின் முக்கிய அம்சங்கள்:

  • “நாங்கள் போலி விவசாயிகள் அல்ல. தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடுவதில் நாங்கள் ஈடுபடவில்லை.”

  • “விவசாயிகளுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், முதலாவதாக துணை நிற்பவர் நான்தான்.

  • “முந்தைய ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவங்கள் அதிகம். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.”

  • “திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் மீண்டும் அமையும். உழவர்களை காக்கும் அரசு தான் இப்போது இருக்கிறது.”

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்42 minutes ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்45 minutes ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்48 minutes ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்51 minutes ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
Bağcılar korsan taksi | uygun fiyatlı ve güvenli yolculuk. סופר קמגרה | super kamagra shefapharm. elektrischer kaffeewärmer für schreibtisch und homeoffice.