Connect with us

வேலைவாய்ப்பு

திருச்சி BHEL நிறுவனத்தில் ITI, டிப்ளமோ, இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு 354 அப்ரெண்டிஸ் வேலை வாய்ப்பு!

Published

on

திருச்சி பெல் நிறுவனத்தில் (BHEL – Bharat Heavy Electricals Limited) 354 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் பட்டதாரி அப்ரெண்டீஸ், டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் மற்றும் ஐடிஐ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு இடம் பெறுகின்றன.

மொத்த காலிப்பணியிடங்கள் – 354

  • Graduate Apprentices (பட்டதாரி அப்ரெண்டீஸ்): 80

  • Technician Apprentices (டெக்னிக்கல் அப்ரெண்டீஸ்): 57

  • Trade Apprentices (ஐடிஐ அப்ரெண்டீஸ்): 217

கல்வித் தகுதி:

  • பட்டதாரி அப்ரெண்டீஸ்: 12ஆம் வகுப்பு மற்றும் இன்ஜினியரிங் பட்டம் – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்.

  • டெக்னிஷியன் அப்ரெண்டீஸ்: 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ – குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்.

  • டிரேடு அப்ரெண்டீஸ்: ஐடிஐ முடித்திருக்க வேண்டும். (பிரிவுகள்: Fitter, Welder, Turner, Machinist)

வயது வரம்பு:

  • குறைந்தது: 18 வயது

  • அதிகபட்சம்: 27 வயது

    • SC/ST: 5 ஆண்டு தளர்வு

    • OBC: 3 ஆண்டு தளர்வு

சம்பளம்:

  • Graduate Apprentices: ரூ.12,000

  • Technician Apprentices: ரூ.11,000

  • Trade Apprentices: ரூ.11,050
    பணி காலம்: 1 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில்.

விண்ணப்பிக்க தகுதியுடைய ஆண்டுகள்:

2020 முதல் 2024 காலப்பகுதியில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

  • Merit List

  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

விண்ணப்பிக்கும் இணையதளம்:

https://nats.education.gov.in/

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா7 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

கட்டுரைகள்4 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Selling our property was stress free with big steps ventures. aaa mush love. gentleman peptide is not an outsourcing facility as defined under 503b of the federal food, drug, and cosmetic act.