Connect with us

வேலைவாய்ப்பு

“பட்டதாரிகளுக்கு சிறப்புவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்சூரன்ஸில் 500 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!”

Published

on

பட்டம் இருந்தா போதும்..! நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் 500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் – ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனி (NIACL), 2025ம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அந்தந்த மாநில மொழியில் பரிச்சயம் இருக்க வேண்டும்.

🔹 வயது வரம்பு:
01.06.2025  விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சலுகைகள்:

  • SC/ST – 5 ஆண்டுகள்

  • OBC – 3 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள்

🔹 மாத உத்தியொகை: ரூ.9000
🔹 தேர்வு முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வின் மூலம்
🔹 விண்ணப்ப முறை: ஆன்லைனில் மட்டும் – https://www.newindia.co.in/
🔹 விண்ணப்ப தொடக்கம்: ஜூன் 6, 2025
🔹 கடைசி தேதி: ஜூன் 20, 2025

பட்டதாரிகளுக்கான இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பியுங்கள்!

சினிமா13 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

Translate »
You may still be able to renew it through your. Some calls only need roadside assistance, like a jump start, tire change, lockout or fuel delivery.. bus names run e.