Connect with us

சினிமா செய்திகள்

எனக்கு பாதுகாப்பு வேணும்- நடிகை கௌதமி!

Published

on

பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

வாட்ஸ் அப் குழுவில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுவதாக நடிகை கெளதமி குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை கௌதமி அளித்துள்ள மனுவில், “தனது வாட்ஸ்-ஆப் குரூப்பில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுகின்றனர். வரும் 15ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்திற்கு முன்பு சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பின் பெயரில் எனக்கு எதிராக இந்த நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.05.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

வணிகம்15 மணி நேரங்கள் ago

ஏன் இந்தியர்கள் ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டார்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

வணிகம்1 நாள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்1 நாள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்1 நாள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா5 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா4 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Como calcular a selic dicas para investimento. © 2026 iap agência web. Contraindicatii slabire rapida emslim :.