சினிமா செய்திகள்12 மாதங்கள் ago
எனக்கு பாதுகாப்பு வேணும்- நடிகை கௌதமி!
பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். வாட்ஸ் அப் குழுவில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுவதாக நடிகை கெளதமி குற்றம் சாட்டியுள்ளார். நடிகை கௌதமி அளித்துள்ள மனுவில், “தனது வாட்ஸ்-ஆப்...