Connect with us

ஆன்மீகம்

சூரியன் நட்சத்திர பெயர்ச்சி: இவர்கள் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கிறார்கள்!

Published

on

சூரியன் நட்சத்திரப் பெயர்ச்சி – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

சூரிய பகவான், நவகிரகங்களில் தலைவனாக விளங்குபவர். இவர் தற்போது ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி, சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைக்கிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மூன்று முக்கிய ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கப்போகிறது.

சூரியன் நட்சத்திரப் பெயர்ச்சி ஒரு ராசிக்காரரின் வாழ்க்கையில் தொழில், பணம், ஆரோக்கியம், குடும்பம் என பல துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இப்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சூரியன் நுழைவதால் கீழ்கண்ட ராசிக்காரர்கள் பெரும் நன்மைகளை அனுபவிக்கவுள்ளனர்.

 அதிர்ஷ்டம் பெரும் மூன்று ராசிகள்:

1. விருச்சிகம் (Scorpio):
சூரியன் இப்போது விருச்சிக ராசிக்காரர்களின் 6வது வீட்டில் செல்வதால், தொழில்துறையில் பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது. பணி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை சாத்தியமாகின்றன. எதிரிகள் தோற்கடிக்கப்படுவர். சட்ட சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.

2. சிம்மம் (Leo):
சூரிய பகவான் உங்கள் ராசிக்கே அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். உங்கள் முயற்சிகள் பலிக்க தொடங்கும். வேலைப்பளுவை நீங்கள் திறம்பட சமாளித்து மேலிடத்தினரிடையே பாராட்டை பெறுவீர்கள். ஆரோக்கியம் கூட மேம்படும்.

3. மிதுனம் (Gemini):
மிதுனராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பண மற்றும் பயண வாய்ப்புகளை ஏற்படுத்தும். வெளிநாட்டுப் பயண வாய்ப்பு கிடைக்கக்கூடும். புதிய வருமான வாய்ப்புகள் தோன்றும். உங்களது பொருளாதாரம் வலுப்பெறும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பெரிதும் பாராட்டப்படும். தந்தையின் வழிகாட்டலும் ஆதரவும் கிடைக்கும்.

    இந்தியா4 மணி நேரங்கள் ago

    இரவுச் செய்திகள் – 11.11.2026

    இந்தியா8 மணி நேரங்கள் ago

    நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

    இந்தியா8 மணி நேரங்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

    சினிமா10 மணி நேரங்கள் ago

    தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

    செய்திகள்12 மணி நேரங்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

    இந்தியா1 நாள் ago

    இரவுச் செய்திகள் – 10.11.2026

    இந்தியா1 நாள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

    ஆன்மீகம்1 நாள் ago

    65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

    இந்தியா1 நாள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

    Uncategorized2 நாட்கள் ago

    வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

    இந்தியா5 நாட்கள் ago

    மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

    Uncategorized2 நாட்கள் ago

    வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

    இந்தியா5 நாட்கள் ago

    ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

    சினிமா2 நாட்கள் ago

    இந்தியா5 நாட்கள் ago

    பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

    இந்தியா3 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

    இந்தியா6 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

    ஆன்மீகம்1 நாள் ago

    65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

    இந்தியா6 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

    இந்தியா5 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

    Translate »
    scale your rankings with free backlinks & website citations.