Connect with us

ஆன்மீகம்

ஏப்ரல் 1 முதல் 15 வரை 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன்!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

ஏப்ரல் 1 முதல் 15 – உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

ஜோதிடர் ஷெல்வி கணித்த 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன் இதோ! உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம் (Aries)

உயர்வுகள் கிடைக்கும் சிறந்த காலம். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களை கவனமாக மேற்கொள்ளுங்கள். பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் (Taurus)

பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல ஒற்றுமை இருக்கும். உடல்நலத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதுனம் (Gemini)

முயற்சிகள் முழுமையாக இருந்தால், நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். மிதமான செலவுகள் இருக்கும். பயணங்களில் கவனம் தேவை.

கடகம் (Cancer)

பயணங்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் தொடர்பான தீர்வுகள் வரும். குடும்பத்திலிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணவரவு வரும்.

சிம்மம் (Leo)

தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். குடும்ப உறவுகளில் விருப்பமான மாற்றங்கள் ஏற்படும். பங்குச் சந்தா முதலீடுகளில் கவனம் தேவை.

கன்னி (Virgo)

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வளர்ச்சி காணும். பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம் (Libra)

பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம் (Scorpio)

தொழில் மற்றும் பணியிடத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்ள சிறந்த நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். வாகனப் பயணங்களில் பாதுகாப்பாக இருங்கள்.

தனுசு (Sagittarius)

பொறுப்புகளை உறுதியாக ஏற்றுக் கொள்வது முக்கியம். புதிய வருமானம் வரும். உறவுகளில் சுமூகமான நிலை ஏற்படும். பயணங்களில் பாதுகாப்பு அவசியம்.

மகரம் (Capricorn)

உடல்நலத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். பணியிடத்தில் முன்னேற்றம் பெறும் வாய்ப்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும்.

கும்பம் (Aquarius)

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம் (Pisces)

சில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீடு மற்றும் உறவுகளில் சுமூகமான சூழ்நிலை உருவாகும்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா10 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Our system ensures your website receives high quality contextual backlinks and gets cited on other websites — strengthening both your seo and geo..