Connect with us

ஆன்மீகம்

மார்ச் 31 – ஏப்ரல் 6, 2024: உங்கள் வார ராசிபலன்!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மார்ச் 31 – ஏப்ரல் 6: உங்கள் வார ராசி பலன்கள்!

மேஷம் (Aries)
இந்த வாரம் உங்கள் அதிர்ஷ்டம் உங்களை அனுகும். அன்பு, நட்பு, உறவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்மறை எண்ணங்களை நீக்குங்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்திற்காக யோகா மற்றும் சரியான உணவுகளைப் பின்பற்றவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம் | அதிர்ஷ்ட எண்: 15

ரிஷபம் (Taurus)
பண வரவினால் மகிழ்ச்சி ஏற்படும். பழைய முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க யோசிக்கலாம். குடும்ப உறவுகளில் மேம்பாடு ஏற்படும். விளையாட்டு வீரர்கள் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் | அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini)
நிதி மேலாண்மை முக்கியம். செலவுகளை கட்டுப்படுத்தவும். காதல் வாழ்க்கையில் சுமாரான நிலை காணப்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். முதலீடுகளிலும் பண பரிவர்த்தனைகளிலும் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு | அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Cancer)
நிதி நிலை மேம்படும். முதலீடு லாபம் தரும். எதிர்பாராத வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகள் எழுதுவோர் கடுமையாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தை பின்பற்றுதல் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் | அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Leo)
நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு வெற்றியை தரும். நிதி நிலை மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். தொழில் முனைவோர் லாபம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம் | அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo)
புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு சாதகமான காலம். நிலம், சொத்து பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் உறுதியானதாக இருக்கும். உங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் | அதிர்ஷ்ட எண்: 10

துலாம் (Libra)
நிதி மேலாண்மையில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிக்கல்களை சந்திக்கலாம். குடும்ப உறவுகளில் சிறு பிரச்சினைகள் இருக்கும். பழைய உடல்நல பிரச்சினைகள் மீண்டும் தோன்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு | அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Scorpio)
பணம் தொடர்பான லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களை நிதியளவில் பலப்படுத்தும். திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பர்பிள் | அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius)
இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படும். தொழில் மற்றும் வேலை சார்ந்த முடிவுகளில் கவனமாக இருங்கள். காதல் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை | அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Capricorn)
மகிழ்ச்சி நிறைந்த வாரம். வேலை மற்றும் தொழில் நன்றாக இருக்கும். குடும்ப உறவுகள் உறுதியாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் ஆலோசனை பெறுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே | அதிர்ஷ்ட எண்: 11

கும்பம் (Aquarius)
மனநலம் அமைதியாக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம். தொழிலில் வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன் | அதிர்ஷ்ட எண்: 12

மீனம் (Pisces)
பண செலவு அதிகரிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனமாக இருங்கள். உடல்நலம் பாதிக்காத வகையில் சரியான உணவை பின்பற்றவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு | அதிர்ஷ்ட எண்: 7

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா9 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..