பங்கு சந்தை
2025 ஆம் ஆண்டிற்குள் 24% உயரக்கூடிய பங்குகள்! சுஸ்லான் முதல் வோல்டஸ்வரை – எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்?
Published
2 வருடங்கள் agoon
By
Poovizhi
2025 இல் அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் பங்குகள்:
- Dr Agarwals Health Care – இலக்கு விலை ₹510 (22% உயர்வு)
- Voltas Ltd – இலக்கு விலை ₹1710 (14% உயர்வு)
- Tata Communications – இலக்கு விலை ₹2030 (30% உயர்வு)
- Suzlon Energy – இலக்கு விலை ₹70 (24% உயர்வு)
Dr Agarwals Health Care பங்கு தற்போது ₹442.40 ஆக வர்த்தகம் செய்யப்படுகின்றது, இது 1.96% உயர்வைக் குறிக்கிறது. Voltas Ltd பங்கு ₹1,418.10 ஆக 3.52% சரிவுடன் உள்ளது. Tata Communications பங்கு 0.24% சரிவுடன் ₹1,601.35 ஆகவும், Suzlon Energy பங்கு 3.43% சரிவுடன் ₹56.39 ஆகவும் விலை காணப்படுகின்றன.
இந்த பங்குகள் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரக்கூடியவை என தரகு நிறுவனம் பரிந்துரைக்கிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


