Connect with us

வேலைவாய்ப்பு

டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

Published

on

டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 24ம் தேதிக்குள் கடைசி வாய்ப்பு!

தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் மார்ச் 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக கடந்த ஆண்டு 500 மையங்கள் தொடங்கப்பட்டன. இவை காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படுகின்றன.

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிபுரிய ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு சுகாதார ஆய்வாளர், மற்றும் ஒரு துணை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறப்பதற்காக டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

பணியிட விவரங்கள்:

  • மொத்த காலிப்பணியிடங்கள்208 டாக்டர்கள், 832 மருத்துவ பணியாளர்கள்
  • மாத சம்பளம்:
  • டாக்டர்கள் – ரூ. 60,000
  • நர்சுகள் – ரூ. 18,000
    * விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 24, 2025
    * நேர்முகத் தேர்வு தேதி: ஏப்ரல் 1, 2025
    * முடிவுகள் வெளியிடும் நாள்: ஏப்ரல் 2, 2025

இந்த பணியிடங்களை எதிர்பார்த்துள்ளவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதார சங்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்1 நாள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்1 நாள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்1 நாள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்1 நாள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

Translate »
Common affiliate marketing mistakes. S 23 sarm solution 20mg/ml – 50ml. samsung galaxy ring Архіви g news.