வேலைவாய்ப்பு1 வருடம் ago
டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!
டாக்டர், நர்சு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 24ம் தேதிக்குள் கடைசி வாய்ப்பு! தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் மார்ச் 24-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...