Connect with us

வேலைவாய்ப்பு

ஆர்க்டி வேலைவாய்ப்பு: ஆய்வுகூட நுட்புணரின் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Published

on

ஆய்வுகூட நுட்புணரின் வேலைவாய்ப்பு – இன்றே கடைசி நாள் விண்ணப்பிக்கவும்!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புணரின் (Lab Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி தற்காலிகமாக மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில், இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்பப்போகின்றனர்.

கல்வி தகுதி:

  • 10ம் வகுப்பு மற்றும் +2 அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி.
  • மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம்.
  • கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள்.

பணியிடத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • 62 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

  • மாத ஊதியம் ரூ. 13,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் Bio Data மற்றும் Passport size Photo உடன் தங்கள் அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம், அறை எண்: 1, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில், அரசு மருத்துவமனை வளாகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர் மாவட்டம் – 641604.

நேர்முகத் தேர்வு 10.01.2025, காலை 10 மணிக்கு நடைபெறும்.
முகவரி: அறை எண்: 120, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் – 641604.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

செய்திகள்8 minutes ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்46 minutes ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்58 minutes ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Geniş ve sürekli yenilenen makine parkurumuz sayesinde günlük, haftalık ve aylık forklift kiralama ihtiyaçlarına. Предимства на комбинираната охрана за офис сгради.