Connect with us

ஆன்மீகம்

சனீஸ்வரரின் சதயம் நட்சத்திரப் பெயர்ச்சி: கவலையில் கண்ணீர் விடப்போகும் ராசிகள்!

Published

on

சனி கிரகத்தின் சதயம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த சிரமம் தந்த காலம் நெருங்கிவிட்டது. சனீஸ்வரர் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் மாறி நடப்பதால், அதற்கு இணையாக ராகுவின் தாக்கத்தையும் சேர்த்து சில ராசிகள் கடும் விளைவுகளை எதிர்கொள்ளப்போகின்றன. அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் இந்த பெயர்ச்சி பலருக்கு கவலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

1. மீன ராசி: சனியின் வக்ர இயக்கம் மீன ராசியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். மன அமைதி குறைந்து, உறவுகளில் சிக்கல்கள் உருவாகலாம். சனிக்கிழமைகளில் ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி சனி பகவானை வணங்குவது நன்மை தரும்.

2. மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் சிக்கல்கள் தோன்றும். உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்தாதால், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். வாகனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

3. விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மோசமான காலமாக இருக்கும். வேலை, குடும்பம், உறவுகளில் சிக்கல்கள் உருவாகும். இறை வழிபாடு மற்றும் வாய்க்கட்டுப்பாடு அவசியம்.

4. துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களின் மனநிலையை பாதிக்கும் இந்த பெயர்ச்சி, வேலைகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சக ஊழியர்களின் தொல்லையால் வேலைகளில் நட்டம் ஏற்படக்கூடும். மேலும், தொழிலிலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தினபலன்33 minutes ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு36 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. [source : pib news] संक्षेप नोट्स परीक्षा के दृष्टि से 1.