Connect with us

சினிமா

இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் – 23.08.24!

Published

on

சென்னையில் திரையரங்குகளில் புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று (23.08.24) ஒவ்வொரு ஓ.டி.டியில் வெளியான படங்களைப் பார்ப்போம்:

ராயன் (Raayan) – தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவான இந்த படம், இன்று ஜியோ சினிமா தளத்தில் வெளியானது.

டிரைவ் அவே டால்ஸ் (Drive Away Dolls) – ஈதன் கோயன் இயக்கத்தில் மார்கரெட் குவாலி, ஜெரால்டின் விஸ்வநாதன், பீனி பெல்ட்ஸ்டீன் ஆகியோர் நடித்த படமானது இன்று ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.

இன்கம்மிங் (Incoming) – டேவ் செர்னின், ஜான் செர்னின் இயக்கத்தில் மேசன் தேம்ஸ், இசபெல்லா பெரீரா, லோரன் கிரே நடித்த இந்த படம், இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

தி பிராக் (The Frog) – மின்-சி செல், கிம் யூன்-சியோக், லீ ஜங்-யூன் ஆகியோர் நடித்த கொரியன் சீரிஸ் ‘தி பிராக்’ எபிசோடு இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

பாளோ கர் லோ யார் (Follow Kar Lo Yaar) – சந்தீப் குக்ரேஜா இயக்கத்தில் உர்பி ஜாவேத் நடித்த இந்த சீரிஸ், இன்று பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.

பச்சிங்கோ சீசன் 2 (Pachinko Season 2) – கோகோணடா, ஜஸ்டின் சோன் இயக்கத்தில் கிம் மின்-ஹா, லீ மின்-ஹோ, ஜின் ஹா மற்றும் யூன் யூ-ஜங் ஆகியோர் நடித்த பச்சிங்கோ சீசன் 2 சீரிஸ், இன்று ஆப்பிள் டிவி தளத்தில் வெளியாகியுள்ளது.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா48 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Track your daily credit activity : earnings from your own site, earnings from your referral network, and spending — all in one clean view..