தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2020)

25 Feb 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 13
செவ்வாய்கிழமை
த்விதியை இரவு மணி 1.20 பின்னர் திருதியை
பூரட்டாதி இரவு மணி 7.00 பின்னர் உத்திரட்டாதி
ஸித்தம் நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 57.37
அகசு: 29.24
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கும்ப லக்ன இருப்பு: 2.33
சூர்ய உதயம்: 06.34
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம் ஸ்ரீசிவபெருமான் கிரி பிரதடசனம்.
ஸ்ரீகோணியம்மன், நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம்.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்











