Connect with us

இந்தியா

கேர்ள் ப்ரண்ட் பயணத்தை தடுக்க இளைஞர் செய்த விபரீத செயல்.. சிறையில் கம்பி என்ணும் பரிதாபம்!

Published

on

தன்னுடைய கேர்ள் பிரண்டுகள் தன்னை விட்டு பிரிந்து பயணம் செய்ய இருப்பதை அடுத்து அவர்களின் பயணத்தை தடுப்பதற்காக விமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வியாழன் என்று டெல்லியில் இருந்து புனே செல்ல இருந்த விமானத்தில் திடீரென வெடிகுண்டு இருப்பதாக ஸ்பைஸ் ஜெட் கால் சென்டருக்கு மர்மமான போன் அழைப்பு ஒன்று வந்தது. இதனை அடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விமான நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

உடனடியாக டெல்லியில் இருந்து புனே செல்லும் விமானத்தில் பயணம் செய்த 182 பயணிகள் மற்றும் அவர்களுடைய லக்கேஜ்கள் முறையாக சோதனை செய்யப்பட்டது. பல மணிநேர சோதனைக்கு பின்னர் விமானத்தில் எந்த விதமான ஆபத்தான பொருட்களும் இல்லை என்றும், சந்தேகத்திற்கு இடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்து இது ஒரு புரளி என்பது தெரிய வந்ததை அடுத்து காவல்துறையினர் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அந்த தொலைபேசி எண் பிரகாஷ் என்ற இளைஞருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசா ரித்த போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

பிரகாஷ் தனது நண்பர்களான ராகேஷ் மற்றும் குணால் ஆகியோர்களுடன் மணாலிக்கு சுற்றுலா சென்றதாகவும் அங்கு இரண்டு பெண்களுடன் நட்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இரண்டு பெண்கள் மணாலியில் இருந்து புனே செல்ல இருப்பதை அடுத்து அவர்களது பயணத்தை தடுக்க வெடிகுண்டு புரளி போன் அழைப்பு விடுத்ததாக பிரகாஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த பெண் தோழிகள் தங்களுடன் இன்னும் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு புரளி அனுப்ப நண்பர்கள் தூண்டியதாக அவர் தனத் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரகாஷ் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரது இரண்டு ம் நண்பர்கள் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு தலைமறைவாக இருக்கும் அவருடைய இரண்டு நண்பர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை விட்டு கேர்ள் ஃபிரண்ட் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக விளையாட்டாக வெடிகுண்டு புரளி அனுப்பி விடுத்த இளைஞர் ஒருவரால் பல மணி நேரம் விமான பயணம் தடைப்பட்டது என்பதும் 182 பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகாஷ் தற்போது சிறையில் பரிதாபமாக கம்பி எண்ணி கொண்டிருக்கின்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. टीजीटी और पीजीटी के 1613 पदों पर भर्ती, 40 वर्ष की आयु सीमा और 90 हजार रुपये से अधिक की सैलरी.