
ஜோதிட சாஸ்திரப்படி, அனைத்து கிரகங்களும் தொடர்ந்து ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்த கிரக இயக்கம் ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 2025 டிசம்பர் 7 அன்று செவ்வாய் தனுசு...

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், போராட்ட உற்சாகம், வலிமை, துணிவு ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக விளங்கும் செவ்வாய், தற்போது விருச்சிகத்தில் பயணித்து வருகின்றார். இந்நிலையில், 18 மாதங்களுக்குப் பிறகு...

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அதிகாரமளித்தல் மையத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது....

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான சக்தி உள்ளது. கிரகங்களின் இயக்கம் மனிதர்களின் வாழ்க்கை, தொழில், நிதி, உறவு, ஆரோக்கியம் உள்ளிட்ட பல அம்சங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கிரகங்களின் இணைப்புகள் மிக...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படுபவர் புதன். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வணிகம், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மிகச் சிறந்த காரகன். மிகக் குறுகிய காலத்திலேயே...

உலகளவில் அதிகமான மரணங்களுக்கு காரணமாக விளங்குவது மாரடைப்பு. இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும் போது அல்லது குறையும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தக்குழாய்களில் கொழுப்புத் தேக்கம் உருவாகி, ரத்த ஓட்டத்தை தடுத்து இந்த பிரச்சனை...
செங்கல்பட்டுதிருப்போரூரில் தனியார் நிறுவனம் நடத்தும் வொண்டர் லா பொழுதுபோக்கு பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. கவர்னர்கள்தங்கும் ராஜ்பவன் கட்டிடத்திற்கு லோக்பவன் என பேயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் உடலோடு காதலி திருமணம் செய்து கொண்ட காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஒடிசாவில்இந்திய அரசியல் சாசனத்தின் பெயரில் உறுதிமொழி ஏற்று ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராணிப்பேட்டைமாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை கோயிலில் திருமணம் செய்து கொண்ட சில நிமிடங்களில் இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள குளத்திற்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைநிலைகுலைந்து செய்த மழை வெள்ளத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 330 ஐ தாண்டியது. .உபேர்போக்குவரத்து நிறுவனம் 13 முதல் 17 வயது வரை உள்ள டீன்ஏஜர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 37 நகரங்களில் எளிய பாதுகாப்பான பயணங்களை இது உறுதி செய்கிறது. பெங்களூருவைச்சேர்ந்த ஒரு தனியார் நிறுவன சிஇஓ தனது நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்கான ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழக்க உள்ள 70 பணியாளர்களுக்கு 3 மாத நோட்டீஸ், வேறு வேலைக்கான தகவல்கள் ஆகியவற்றை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது. நடிகைசமந்தா தான் காதலித்து வந்த இயக்குநர் ராஜ்நிதிமோருவை 2வது திருமணம் செய்துகொண்டார். கரூர்சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை திருப்பத்தூர் பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒன்றிய அரசு ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. எடப்பாடிபெரிய தலைவர் அல்ல… தவெக செங்கோட்டையன்… சென்னையில்இன்று காலையிலிருந்து வெளுத்து வாங்கும் கனமழை.. நாடாளுமன்றமக்களவை இன்று காலையில் தொடங்கியதிலிருந்து எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் மற்றும் அமளியால் நாளை காலை வரை ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முதல் 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாரதம் தேர் பவனி நடைபெற்றது. தென்ஆப்பிரிக்காவுடனான...
22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 என உயர்ந்து சவரனுக்க ரூ.720 உயர்வுடன் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.96,560க்க விற்கப்படகிறது. வெள்ளியின் விலை ரூ.4 உயர்ந்து ரூ.196 எனவும் ஒரு கிலோ பார் வெள்ளி...
இன்று காலை டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. 19 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சினர் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்க காத்திருக்கின்றனர். இதுவரை இல்லாத...
இதுவரை இருந்து வந்த விதிமுறைகளின்படி அணைத்து புதிய வாகனங்களும் முதன்முறையாக பதிவு செய்ய வாகனம் விற்பனை நிலையத்திலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகம் சென்று உரிய ஆவணங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மட்டுமே...

இந்த வார ராசிபலன்: 12 ராசிகளுக்கான முழு கணிப்புகள் இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நடக்கப் போகிறது? வேலை, பணம், குடும்பம், காதல், ஆரோக்கியம் – அனைத்திலும் 12 ராசிகளுக்கான விரிவான வாரபலன்...

டிசம்பர் மாத ராசிபலன் 2025 (01.12.2025 – 31.12.2025)12 ராசிகளுக்கான முழுமையான மாத பலன் ♈ மேஷம் (Aries) இந்த மாதம் உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்பு. நிதி நிலை சீராகும். குடும்பத்தில்...

2025 டிசம்பர் மாத பஞ்சாங்க & முக்கிய நாட்கள் / முகூர்த்தங்கள் Karthigai Deepam — 2025 டிசம்பர் 3 Vaikunta Ekadasi — 2025 டிசம்பர் 30 Pournami (பௌர்ணமி) — 2025 டிசம்பர்...
01 டிசம்பர் 2025 – தமிழ் பஞ்சாங்கம் (Tamil Panchangam) தமிழ் ஆண்டு / மாதம்: விசுவாசு வருடம், கார்த்திகை 15 நாள்: திங்கட்கிழமை (Monday) சூரிய உதயம் / சூரிய அஸ்தமனம்: 06:19 AM...