
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை...

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும் என்பதும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு இணையாக இந்த திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கூடி தரிசிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது....

மதுரை வைகை ஆற்றில் இன்று கள்ளழகர் எழுந்தருளிய நிலையில் அவரை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய போது...

மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர்...

தமிழ் சினிமா தரம் கெட்டு போனதற்கு அஜித் விஜய்யே முக்கிய காரணம் என நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாஸ் நடித்த ’ஆதார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று...

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 22 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...

என்னை காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றியதில் அவ்வளவு மகிழ்ச்சியா? என சாய்னா நேவால் மனம் நொந்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில்...

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 850 திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இரண்டே நாட்களில் 400 திரையரங்குகளில் பீஸ்ட் தூக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

இசையமைப்பாளர் இளையராஜா மீது மரியாதை வைத்துள்ளேன் என்று மோடி அம்பேத்கர் ஒப்பீடு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இசைஞானி இளையராஜா சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதில் மோடியுடன் அம்பேத்காரை ஒப்பிட்டு...

காலை டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்....

ஆன்லைனில் கார் விற்பனை செய்யும் முயற்சியை முதல் முதலாக டாடா நிறுவனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டாடா நிறுவனம் டாட நியூ என்ற செயலியை அறிமுகம் செய்தது என்பதும் இந்த செயலியில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்பட்டு கார்த்திக் சுப்புராஜ் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது....