
விஜய் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் காதல் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது என கூறுகின்றனர். தளபதி 66 படத்தின் முதற்கட்ட...

சட்டமேதை அம்பேத்கரை மோடியுடன் ஒப்பீட்டு இளையராஜா கூறியிருக்கும் நிலையில் இளையராஜாவுக்கு எதிரான ஒரு கருத்தை அவரது மகன் யுவன்ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இசைஞானி இளையராஜா...

ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி சொத்துக்கள் முடக்கம் என்றா தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. எம்என்எம் எனப்படும்...

இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா, தான் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என்ற ரகசியத்தைக் கூறியுள்ளார். ஆண், பெண் என யாராக இருந்தாலும் தான் வாங்கும் சம்பளம், வயது உள்ளிட்டவற்றை யாரிடமும் அவ்வளவு எளிதாகக்...

நடிகர் மாதவன் டேனிஷ் ஓப்பன் 2022 நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். உலகின் பிரபலமான டேனிஷ் ஓப்பன் 2022 நீச்சல் போட்டி, டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் நடைபெற்று வருகிறது. View this post on...

உணவுப் பொருட்கள் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருவதாக மத்திய புள்ளியில் துறை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாக இருந்தது....

ஆசையாக வாங்கிய பைக் காணாமல் போய்விட்டதாக மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் மணிமேகலை என்பது அனைவரும் அறிந்ததே. இவர்...

ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக...

சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ படம் வெற்றி பெற்றதாகவும் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி ரஜினி, விஜய், அஜித் போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின்...

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சர்வதேச...

இசைஞானி இளையராஜாவுக்கு தொடர்ந்து பாஜகவினர் ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் பாஜகவில் இணைந்து விடுவாரோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 33ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

பீஸ்ட் திரைப்படம் உருவாகி இஸ்லாமாபோபியா, என்ற நோய் என்றும் புரிதல் இல்லாமல் இந்தப் படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்றும் இயக்குனர் அமீர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில்...

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு நெருக்கடி முற்றியதால் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில்...