Connect with us

இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பை நாமே பதிவு செய்யலாம்: புதிய விதி அமல்

Published

on

மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில் 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்னணு முறையில் விவரங்களை சேகரிக்கவும், விவரங்களை பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆன்லைன் மூலம் பொதுமக்களே தங்களது விபரங்களை பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயோமெட்ரிக் முறையில் எந்தவித ஆவணங்களும் கேட்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் தலா 650 முதல் 800 பேரின் விவரங்களை ஆன்லைனிலும் நேரடியாகவும் சேகரிக்க உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Điền văn. Genom att ha differentierade priser som gynnar förnybar energi kan elpriset fungera som en drivkraft för att öka produktionen av grön el och minska användningen av fossila bränslen. – hơn nữa ngươi chưa có chấp chưởng vũ thần tông Đại lý tông chủ cùng với ngươi có tư cách gì nói ta không có tư cách làm Đại lý tông chủ, ta có hay không tư cách là năm vị thần tôn nói mới tính.