இந்தியா4 வருடங்கள் ago
மக்கள் தொகை கணக்கெடுப்பை நாமே பதிவு செய்யலாம்: புதிய விதி அமல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...