
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

நீர் பாதிப்பு குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழகத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

டெல்லி மற்றும் புதுச்சேரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – புதுச்சேரி இடையே ஜூலை 17ஆம் தேதியிலிருந்து வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்...

பெற்ற தந்தையே மகளை வருடக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் செய்திகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சென்னை செம்மஞ்சேரி சரகம் பகுதியில் வசிப்பவர் வர்கீஸ்(54). இவருக்கு 14...

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மாணவர்கள் மத்தியில் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் திடீரென இடி விழுந்ததால் அபசகுனமாக இருக்குமோ என பக்தர்கள் பீதியில் உறைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில...

மத்திய அரசு அமல்செய்ய திட்டமிட்டுள்ள புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவிற்கு திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் பூச்சி...

தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வபோது அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை அறிவிப்பு குறித்து சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல...

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஏற்கனவே தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் பிரபல நடிகை அமீர்கான், ரீனா...

உங்கள் படங்களில் ரவுடிகள் மட்டுமே ஹீரோவாக இருக்கின்றார்கள், இதைவிட உங்களுக்கு வேறு என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

ஜூலை மூன்றாவது வாரம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்...

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் திடீரென கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகமாக ஏறிக்கொண்டே...

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து லார்ட்ஸ்...

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37)....

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் கருத்துக்களையும், அதிரடி அறிவிப்புகளையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளிப்படுத்த ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். ஆனால் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க...