
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்பின் வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...

இந்தியாவிலேயே அதிகமான பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் என்பது தெரிந்ததே. இங்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு...

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்காக எழுதப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு...

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் அறிவித்த தகவலின்படி இன்றைய கொரோனா பாதிப்பு 4000ஐ விட குறைந்து உள்ளது. இது குறித்த முழு விவரங்களை...

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் தள்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது...

நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர், ‘வரலாறு காணாத...

மதுரை எய்ம்ஸ்… அடுத்தகட்ட நகர்வு என்ன?- மத்திய அமைச்சர் விளக்கம் தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில், இதுவரையில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில்...

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- 67.16...

தமிழகத்தில் இன்றும் நாளையும் எந்தெந்த இடங்களில் எல்லாம் கன மழை பெய்யும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டு உள்ள தகவலில்...

தமிழ்நாட்டில் 25 பால் ஒன்றியங்களில் முறைகேடு நடந்துள்ளது என்றும் முன்னாள் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டுள்ளன என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்குத் தமிழக அரசு இணைய வழி இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதால் அரசு பணிக்கான தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்குப் பயிற்சி மையங்களும்...

தமிழ்நாடு அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது நியாயமில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று...

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது அவரது பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்குத் தெரிந்தது. அவர் அவ்வப்போது தன் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக்...

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து...

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அடுத்ததாக...