Connect with us

செய்திகள்

வங்கி மேலாளரை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவர்.. பகீர் பின்னணி….

Published

on

murder

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37). இவர் கிண்டி பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அச்சுதானந்தனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாகியுள்ளார். எனவே, வேலைக்கே செல்லாமல் நாள் முழுவதும் மதுஅருந்தி வந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவருக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் இருந்து சுத்தியால் மனைவியின் தலையில் அச்சுதானந்தன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், மனோபாரதி பலத்த காயமடைந்தார். எனவே, ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் அச்சுதானந்தனை கைது செய்தனர். மேலும், எதற்காக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
??. Ein komplettes dusch wc einbauen zu müssen. İnönü mahallesi korsan taksi | ucuz taksi ara 05343805050.