
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக...

அதிமுக சார்பில் இன்று மாவட்ட வாரியாக திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். போராட்டத்திற்குப் பின்னர்...

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, எனக்கு தமிழே வேண்டாம் எனக்கூறி தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்....

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து தமிழகம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்து விடும் என்று கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ டிவி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட அழகி பவித்ர லட்சுமி. குக் வித் கோமாளியில் புகழுடன் பவித்ரா அடித்த லூட்டிகள் மூலம் புகழின் உச்சிக்கே...

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு 20 நாட்கள்...

டெல்லியில் நடைபெற்ற சினிமா சீர்திருத்த சட்டம் குறித்த கூட்டம் ஒன்றுக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததை அடுத்து அந்த அழைப்பை விடுத்த மத்திய அரசுக்கு நன்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் மத்திய அரசு சமீபத்தில் புதிய சினிமா...

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், கடந்த 23 ஆம் தேதி ஆரம்பித்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தினம் தினம் உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில்...

பதக்கம் வெல்லும் போது மட்டும் இந்தியர் என புகழப்படுவதும், மற்ற நேரத்தில் சிங்கி, கொரோனா உள்பட பல பெயர்களில் அழைக்கப்படுவதாகவும், பிரபல நடிகரின் மனைவி ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல பாலிவுட்...

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்தார். சுமார் 45...

இளம்பெண் ஒருவர் தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூபாய் 71 லட்சம் மோசடி செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் வித்ஜா...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள்...

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி...

சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூபாய் ஒரு லட்சம் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் விஜய்யின் அபராதம் கட்டும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்...

சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். ‘தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த...