
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8...

கடந்த சில வாரங்களாகவே பாஜகவுக்கு எதிராக பேசி வரும் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அதனை தொடர்ந்து வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தம்பிதுரை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால்...

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தமிழகம் மற்றும் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூகவலைதளங்களில்...

சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்...

தனுஷின் மயக்கம் என்ன படத்தில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோபாத்யாயாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி என இரு படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நெடுவாளி...

சர்கார் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரில், ரஜினியை வைத்து நாற்காலி எனும் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில், எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என அதிரடியாக...

நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கொட்டித் தீர்த்தனர். அவர்களுக்கு ட்விட்டரில் அன்பு முத்தங்களோடு விஜய்சேதுபதியும் நன்றி தெரிவித்தார். மேலும், தான் அடுத்து நடிக்கவுள்ள...

நடிகர் திலகமாக நடிப்பில் சிவாஜி கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் மக்கள் திலகமாக ஜனங்களின் மனங்களை பிடித்த எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் இன்று. மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் என சுருக்கமாக அழைக்கப்பட்டார். கோட்டு சூட்டு...

சென்னை: கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். கொடநாடு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த...

சென்னை: உலக வங்கியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக...

சென்னை: ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடளுமன்ற தேர்தலுக்கு எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும். யார் யாருடன்...

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக அகோரிகள் எல்லாம் சேர்ந்து 11 லட்சம் தீபங்களை ஏற்ற இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள், அகோரிகள் கலந்து கொண்டு வழிபடும் கும்பமேளா...

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் முழுமையான கணக்கு அறிக்கை தயார் செய்யவில்லை, அதனால் அதுகுறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று சிஏஜி தெரிவித்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச...

மேஷம்: இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை....