
சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய முகப்புப்படம் பலரையும் கவர்ந்து இருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இணையத்தில் இயங்கி வருகிறது. @CMOTamilNadu என்ற இந்த கணக்கு மிகவும்...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியும், நேற்று போலீசில் பசு கொலை குறித்து புகார் அளித்த நபரும் ஒரே ஆள்தான் என்று உத்தர பிரதேச போலீஸ் கண்டுபிடித்து உள்ளது. உத்தர...

லக்னோ: உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நேற்று உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே...

திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம்...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும்...

சூர்யாவின் `என்ஜிகே’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே’. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில்...

96 படத்தில் குட்டி ஜானுவாக பலரது மனங்களை கவர்ந்த நடிகை கவுரி கிஷன், தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக கமீட் ஆகியுள்ளார். பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று ரிலீஸாகி மாஸ் கிளப்புகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள மரண மாஸ் பாடலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்கு குரல்...

ரஜினியின் 2.0 திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக சினிமா பாக்ஸ் ஆபிஸ் கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 2.0...

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன்...

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில்...

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது இந்த...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் மிகக்கடுமையாக தாக்கியது. இதனால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா...

டோஹா: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பில் இருந்து கத்தார் வெளியேறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உலகில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கான அமைப்பு...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த...