தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/03/2020)

4 Mar 2020
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
மாசி 21
புதன்கிழமை
நவமி காலை மணி 9.28 பின்னர் தசமி
மிருக சீரிஷம் காலை மணி 7.15 வரை பின்னர் திருவாதிரை
ப்ரீதி நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 22.54
அகசு: 29.37
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
கும்ப லக்ன இருப்பு: 1.23
சூர்ய உதயம்: 06.30
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் ரதோற்சவம்.
திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் கெருட வாகனத்தில் திருவீதிவுலா.
காரமடை ஸ்ரீஅரங்கநாதர் சிறிய திருவடிகளில் பவனி.
காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் யானை வாகனத்தில் புறப்பாடு.
திதி: தசமி
சந்திராஷ்டமம்: அனுஷம்




