Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.1,77,500/- ஊதியத்தில் TN MRB தமிழக மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

TN MRB தமிழக மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)

மொத்த காலியிடங்கள்: 29

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Medical Officer

கல்வித்தகுதி: BAMS / BSMS / BUMS / MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Pay Level 22 ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Tamil Language Eligibility Test / Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
upgrade to vip (no plugin) →.