Connect with us

வணிகம்

2026ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% என உலக வங்கி கணிப்பு!

Published

on

புதுடில்லி: 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இந்தியா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக தொடர்ந்து திகழ்கிறது. 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வலுவான நுகர்வோர் செலவினம், மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய உயர்வு ஆகியவை முக்கிய காரணமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே அறிக்கையில், தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி,

  • வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8%
  • பூடானின் வளர்ச்சி 7.3%
  • மாலத்தீவின் வளர்ச்சி 3.9%
  • நேபாளத்தின் வளர்ச்சி 2.1% என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 50% வரிகள், வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2026-27ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.3% ஆக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், உள்நாட்டு உற்பத்தி, குறிப்பாக விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற ஊதிய வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதால், இந்தியா தனது வளர்ச்சியை நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

தெற்காசியாவின் மொத்த வளர்ச்சி 2025ம் ஆண்டில் 6.6% இருந்தது 2026ம் ஆண்டில் 5.8% ஆக குறையும் எனவும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 2026ம் ஆண்டிற்கான இந்தியாவின்

வளர்ச்சியை 6.3% என உலக வங்கி கணித்திருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில் அதை 6.5% ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்8 மணி நேரங்கள் ago

10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு இபிஎஸ் மூலம் மாதந்தோறும் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8ஆவது ஊதியக் குழுவால் எஸ்பிஐ ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு! புதிய சம்பள விவரம் இதோ!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதன் பகவான் அனுஷ நட்சத்திர பெயர்ச்சி 2025 – இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மலரும்!

biggboss
சினிமா8 மணி நேரங்கள் ago

பிக்பாஸ் 9 இல் இந்த வாரம் ரம்யா மற்றும் FJ எலிமினேட் – டபுள் எவிக்ஷன் சென்சேஷன்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கியில் தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் – இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

கோயம்புத்தூர் பட்டீசுவரசுவாமி கோயிலில் வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு படித்தால் போதும் – மாத சம்பளம் ரூ.36,800 வரை!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இங்கே!

உலகம்9 மணி நேரங்கள் ago

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் டாப் 5 நாடுகள் – இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

புதன்-செவ்வாய் இணைவு 2025: சில ராசிகளுக்கு தொடங்குகிறது அதிர்ஷ்ட காலம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? முழு விவரம் இதோ!

வணிகம்6 நாட்கள் ago

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் – வங்கி கணக்குகள், ஆதார், ஓய்வூதியம், எஸ்பிஐ சேவைகள் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 4.6% உயர்வு – ரூ.1.95 லட்சம் கோடி வருவாய்!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்கள் அட்டை 2025: சுகாதாரம் முதல் பயணம் வரை பல நன்மைகள் – நவம்பர் 1 முதல் அமலுக்கு!

வணிகம்6 நாட்கள் ago

நவம்பர் 3 முதல் யுபிஐ விதிகளில் பெரிய மாற்றம் – கூகுள் பே, போன்பே, பேடிஎம் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு வெளியேறினால் EPS ஓய்வூதியம் கிடைக்குமா? – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது சம்பள ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு? – ஃபிட்மென்ட் ஃபாக்டரில் பெரிய மாற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: அரசாங்க உத்தரவாதத்துடன் பாதுகாப்பான முதலீடு, மாதாந்திர வருமானம் உறுதி!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலைய (01/11/2025)!

Translate »