Connect with us

இந்தியா

கருப்பு பணம் எல்லாம் எங்கே போனது? மோடி அரசை கேள்வி கேட்கும் மம்தா பேனர்ஜி!

Published

on

இந்தியாவில் நம்பர்.1 முதல்வர் மமதா பானர்ஜி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் 99.3 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கருப்புப் பணத்தினை ஒழிப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தினை அறிமுகம் செய்வதாக மோடி அரசு கூறியிருந்ததை நினைவு கூர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கருப்புப் பணம் எல்லாம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 993 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அப்படியானால் கருப்புப் பணம் எல்லாம் எங்கே போனது?

பெரும் பண முதலைகள் எல்லாம் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தினை வெள்ளையாக மாற்றிக்கொள்ளத் தான் இந்தத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதா எனத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மம்தா பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் கிழ் பயன்பாட்டில் இருந்து வந்த 15.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ புதன் கிழமை அறிவித்து இருந்தது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா54 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

தமிழ்நாடு1 மணி நேரம் ago

தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

சினிமா செய்திகள்3 மணி நேரங்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் டிரோன் பயிற்சி!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

சென்னை MRTS முழு கட்டுப்பாட்டை பெறும் தமிழக அரசு – மெட்ரோ ரயிலுடன் இணைக்க திட்டம்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 10.12.2025: அனைத்து 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

தமிழ்நாடு17 மணி நேரங்கள் ago

சென்னை மெட்ரோ டாங்கர் தண்ணீர் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு! புதிய விலை என்ன?

தமிழ்நாடு17 மணி நேரங்கள் ago

சென்னை கலைய்வணர் அரங்கில் ஜனவரி 16–18 அன்று நடக்கும் சர்வதேச புத்தக காட்சிகள்

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!

வணிகம்5 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: யாருக்கு கிடைக்கும்? தகுதி, கணக்கீடு, முக்கிய நிபந்தனைகள் – முழு விளக்கம்!

சினிமா7 நாட்கள் ago

பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

வணிகம்6 நாட்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/12/2025)!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!

Translate »