இந்தியா8 வருடங்கள் ago
கருப்பு பணம் எல்லாம் எங்கே போனது? மோடி அரசை கேள்வி கேட்கும் மம்தா பேனர்ஜி!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் 99.3 சதவீத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் கருப்புப் பணத்தினை ஒழிப்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தினை அறிமுகம்...