Connect with us

கிரிக்கெட்

மனைவி- குழந்தை க்யூட் படத்தைப் பகிர்ந்து பெண்கள் தின வாழ்த்து சொன்ன விராட் கோலி!

Published

on

மார்ச் 8 ஆம் தேதியான இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக இங்கிலாந்துடன், இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இந்திய அணி வீரர்கள் ஒரு சிறிய பிரேக்கில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

இந்நிலையில் கோலி, பெண்கள் தினமான இன்று தன் மனைவியும் நடிகையும் அனுஷ்கா சர்மா மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் பிறந்த தன் பெண் குழந்தை வாமிகாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘ஒரு குழந்தை பிறப்பதைப் பார்ப்பது தான் மனிதனாக பிறந்தவர்களுக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த அனுபமாக இருக்கும். அதைப் பார்த்த பின்னர் பெண்களின் உண்மை வலிமையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். அவர்கள் ஆண்களைவிட மிக வலிமை மிக்கவர்கள் என்பதை உணர முடியும். என் வாழ்க்கையின் மிகச் சிறந்த, வலிமை மிக்க பெண்ணுக்கும், அவள் அன்னையைப் போலவே வளரப் போகும் பெண்ணுக்கும் பெண்கள் தின வாழ்த்துகள். உலகில் உள்ள அத்தனை பெண்களுக்கும் வாழ்த்துகள்’ என்று க்யூட்டாக கூறியுள்ளார்.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?