தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/07/2020)

ஜூலை 24 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 09
வெள்ளிக்கிழமை
சதுர்த்தி மாலை மணி 4.58 வரை பின்னர் பஞ்சமி
பூரம் மாலை மணி 6.50 வரை பின்னர் உத்திரம்
வரியான் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 48.48
அகசு: 31.17
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 4.03
சூர்ய உதயம்: 6.04
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஆடிப்பூரம்.
நாகசதுர்த்தி விரதம்.
சதுர்த்தி விரதம்.
தூர்வா கணபதி விரதம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் பெருந்தேர்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் வெள்ளி யானை வாகனம்.
நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் பீங்கான் ரதோற்சவம்.
சரஸ்வதி அலங்கார காக்ஷி.
திதி:சதுர்த்தி.
சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.











