தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/07/2020)

ஜூலை 20 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 05
திங்கட்கிழமை
அமாவாஸ்யை இரவு மணி 11.36 வரை பின்னர் பிரதமை
புனர்பூசம் இரவு மணி 10.20 வரை பின்னர் பூசம்
ஹர்ஷணம் நாமயோகம்
சதுஷ்பாதம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.39
அகசு: 31.21
நேத்ரம்: 0
ஜூவன்: 0
கடக லக்ன இருப்பு: 4.44
சூர்ய உதயம்: 6.02
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை.
அலப்பியம்.
புஷ்கலயோகம்.
அமோஸோம பிரதக்ஷணம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஐந்து கெருட சேவை.
திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெள்ளி ரிஷப சேவை.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்க ரிஷப சேவை.
திதி:அமாவாஸ்யை.
சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்.











