தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/11/2020)

நவம்பர் 15 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 30
ஞாயிற்றுக்கிழமை
அமாவாஸ்யை பகல் மணி 11.43 வரை பின்னர் ப்ரதமை
விசாகம் இரவு மணி 7.15 வரை பின்னர் அனுஷம்
சோபனம் நாமயோகம்
நாகவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 42.01
அகசு: 28.46
நேத்ரம்: 0
ஜூவன்: 0
துலா லக்ன இருப்பு: 0.07
சூர்ய உதயம்: 6.12
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சகல சுப்பிரமணிய ஸ்தலங்களிலும் ஸ்ரீகந்தஷஷ்டிப் பெருவிழாத் தொடக்கம்.
சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் உற்சவாரம்பம்.
தங்க மச்ச வாகனத்தில் திருவீதிவுலா.
மதுரை அழகர்கோவில் சோலைமலை ஸ்ரீமுருகப்பெருமானுக்கு மஹா அபிஷேகம்.
திதி:பிரதமை.
சந்திராஷ்டமம்:ரேவதி, அசுபதி.













