தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/08/2020)

ஆகஸ்ட் 14 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி 30
வெள்ளிக்கிழமை
தசமி பகல் மணி 11.50 வரை பின்னர் ஏகாதசி
மிருகசீரிஷம் மறு நாள் காலை மணி 5.20 வரை பின்னர் திருவாதிரை
வ்யாகாதம் நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.47
அகசு: 30.54
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
கடக லக்ன இருப்பு: 0.29
சூர்ய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந்திருவிழா.
பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் வெள்ளி கேடய வாகனம், இரவு சிம்ம வாகன புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர் உற்சவாரம்பம்.
திதி:ஏகாதசி.
சந்திராஷ்டமம்:அனுஷம்.










