தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/07/2020)

ஜூலை 05 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 21
ஞாயிற்றுக்கிழமை
பௌர்ணமி காலை மணி 10.58 வரை பின்னர் ப்ரதமை
பூராடம் இரவு மணி 12.16 வரை பின்னர் உத்திராடம்
மாஹேந்த்ரம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.50
அகசு: 31.30
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மிதுன லக்ன இருப்பு: 1.54
சூர்ய உதயம்: 5.58
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
வியாஸ பூஜை.
திருத்தங்கல் ஸ்ரீஅப்பன் தாயார் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணோற்சவம் மஞ்சள் நீராட்டு விழா.
தோளுக்கினியானில் பவனி.
மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கர் பவனி.
திதி:பிரதமை.
சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம், திருவாதிரை.










